For Daily Alerts
Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாய்ப்பு வர்றா மாதிரி தெரியலை... திருமணத்துக்கு தயாராகும் மச்சினி?
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
ஏகப்பட்ட பில்டப்களுடன் எண்ட்ரி கொடுத்த மச்சினி நடிகை வாய்ப்பில்லாமல் சும்மா இருப்பதால் வீட்டில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்கிறார்களாம்.
தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகரின் மச்சினி அவர். சிம்மக் குரலோன் குடும்பத்து வாரிசு நடிகருடன் ஒரு படத்தில் தமிழில் அறிமுகமானார். மச்சினி என்பதால் ஏகப்பட்ட பில்டப்கள் தரப்பட்டன. ஆனால் படம் படு ஃப்ளாப் ஆனது.
நடிகையின் நடிப்புக்கும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன. அதோடு நடிகர் ஸ்டைலில் மச்சினியும் பட புரமோஷனுக்கு வரவில்லை என்பதால் இண்டஸ்ட்ரியே கடுப்பானது. நடிகைக்கு அடுத்து படம் எதுவுமே வரவில்லை.
சரி... இனி நடிக்க வேண்டாம் என்று சொன்ன குடும்பம் நடிகைக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறதாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sister in law actress have no more film chances to act, so her family looking suitable groom for her.