»   »  ஒல்லியை கடுப்பேற்ற வம்புவுக்கு வாழ்த்து சொன்ன சிவ ஹீரோ!

ஒல்லியை கடுப்பேற்ற வம்புவுக்கு வாழ்த்து சொன்ன சிவ ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒல்லியால் வளர்த்தெடுக்கப்பட்ட பின்னர் அவருக்கே எதிரியாக மாறினார் சிவ நடிகர். மேடையில் கூட சிரித்து பேசிக்கொள்ளாமல் தவிர்க்கிறார்கள் இருவரும்.

ஒல்லியின் நிரந்தர எதிரியான வம்பு நடிகரின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. அதற்கு முதல் ஆளாய் போய் வாழ்த்து சொன்னது சிவ நடிகர்தான். ஒல்லி நடிகர் வாழ்த்தே சொல்லவில்லை.

சிவ நடிகருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார் வம்பு. எதிரிக்கு எதிரி நண்பன் தானே பாஸு?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Siva actor wished Vambu actor on his birthday to tease his former friend olli actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil