»   »  'அட்ஜஸ்ட்மென்'டுக்கு ஓகே... வாய்ப்பில்லாததால் இறங்கி வந்த ஸ்லிம் நடிகை!

'அட்ஜஸ்ட்மென்'டுக்கு ஓகே... வாய்ப்பில்லாததால் இறங்கி வந்த ஸ்லிம் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மாண்ட சரித்திர படம் வெளிவந்த பிறகு தனது மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்று கனவு கண்டார் பளிச் நடிகை. ஆனால் இரண்டாம் பாகத்தில் துளியூண்டுதான் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

விளைவு புதிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போதைக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை. எனவே தனது சில கொள்கைகளைத் தளர்த்தியிருக்கிறாராம் நடிகை. அதாவது இதுவரை பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க ஓகே சொன்னவர் இப்போது இரண்டாம் கட்ட நாயகர்களுக்கும் ஓகே சொல்கிறாராம். ஒரு பாடலுக்கு ஆடக்கூட ரெடி என்று ஜுனியர் என்டிஆர் படத்தில் ஆடியிருக்கிறார்.

இருக்கும்வரை காசு பார்த்தாத்தானே உண்டு?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Slim actress is adjusting her policies due to lack of new chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil