60 லட்சமாக ரேட்டை குறைத்த ஸ்லிம் நடிகை!
ஸ்லிம் நடிகை பிரம்மாண்ட சரித்திர படத்தைக் காரணம் காட்டி தனது சம்பளத்தை அதிரடியாக கோடிகளில் ஏற்றினார். ஆனால் வேலைக்கு ஆகாததால் இப்போது மீண்டும் குறைத்து விட்டாராம்.
அந்த சரித்திர படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகைக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஒரே ஒரு ஸீனில் தலை மட்டும்தான் காட்டினார். இதனை பதிலுக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டனராம் புதுப் பட ஒப்பந்தங்களின்போது.
எனவே ஒரு கோடி வரை கேட்ட தனது சம்பளத்தை இப்போது 60 லட்சமாகக் குறைத்து விட்டாராம்.
இருந்தாலும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களாகத் தேடத் தொடங்கியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications