»   »  அட்ஜஸ் செய்துகொள்ளும் ஸ்லிம் நடிகை!

அட்ஜஸ் செய்துகொள்ளும் ஸ்லிம் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மாண்ட சரித்திர படத்தில் நடித்ததில் இருந்து ஸ்லிம் நடிகையின் பந்தா அதிகமானதாகவும், சம்பளம் அதிகம் கேட்பதாகவும் செய்திகள் வந்தன. அவை அத்தனையையும் பொய்யாக்கி விட்டாராம் நடிகை.

பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் அருந்ததி நடிகைக்குத்தான் அதிகம் ஸ்கோப் தரப்பட்டிருந்தது. ஸ்லிம் நடிகை ஒரே ஒரு காட்சியில்தான் வந்தார். ஆனால் அந்த படத்துக்கு பின் ஸ்லிம் நடிகை அதிக சம்பளம் கேட்பதாக செய்தி வந்தது.

Slim actress's adjustment

ஆனால் உண்மை அப்படி இல்லையாம். ஹீரோக்களை மட்டுமே பார்த்து நடிகை படங்களை ஒப்புக்கொள்கிறாராம். பெரிய ஹீரோ என்றால் சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாராம்.

இறங்கி வந்தாதான் மார்க்கெட் ஏறும் என்பதை புரிந்துகொண்டார் போல...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that Slim actress is adjusting her salary and other expenses for top heroes movies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil