»   »  ஆசை ஆசையாய் வாங்கிய ஹோட்டலை விற்க ஆள் தேடும் நடிகை!

ஆசை ஆசையாய் வாங்கிய ஹோட்டலை விற்க ஆள் தேடும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்…பலே இயக்குநர்கள்!- வீடியோ

சென்னை: ஸ்லிம் நடிகை ஆசை ஆசையாக பார்த்து உருவாக்கிய ஹோட்டல் சரியாக போகாததால் அதை விற்க முடிவு செய்திருக்கிறாராம்.

ஸ்லிம் நடிகை திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சொன்னார். பின்னர் மற்ற நடிகைகள் போலவே நடிக்க வந்துவிட்டார். பிசினஸில் முதலீடு செய்யலாம் என்று பார்த்து பார்த்து ஈசிஆரில் ஒரு ஹோட்டல் கட்டினார். திறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஹோட்டலுக்கு எந்த வரவேற்பும் இல்லை. எனவே நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

ஹோட்டலை விற்க நல்ல ஆள் தேடிக் கொண்டிருக்கிறார். சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து பின்னர் கணவர் வற்புறுத்தலால் அந்த ஐடியாவை விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior Slim actress has decided to sell her hotel due to non profit.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil