»   »  பாலிவுட்டில் மீண்டும் ஸ்லிம் நடிகை... தாடியின் சிபாரிசா?

பாலிவுட்டில் மீண்டும் ஸ்லிம் நடிகை... தாடியின் சிபாரிசா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாடி நடனத்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகள் எல்லாம் அவருடன் கிசுகிசுக்கப்படுவார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர் ஸ்லிம் நடிகை. இருவரும் நெருக்கமாகி விட்டனர். தாடி இயக்கும் அடுத்த படத்திலும் நடிகை தான் நடிப்பார் என்று கிசுகிசு வந்தது. ஆனால் நடனம் அடுத்து சண்டக்கோழியையும் காட்டன் வீரனையும் வைத்து இயக்கும் படத்தில் நடிகை இல்லை. ஒரு புது நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் ஸ்லிம் நடிகையுடன் நெருக்கம் தொடர்கிறது என்கிறார்கள். ஸ்லிம் நடிகை ஆல்ரெடி ஹிந்திப் பக்கம் போய் தோல்வியோடு திரும்பி வந்தவர். எனவே மீண்டும் அங்கே போய் வெற்றிக்கொடி நாட்ட ஆசைப்பட்டுள்ளார். தனது பாலிவுட் செல்வாக்கை பயன்படுத்தி நடிகைக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்துள்ளாராம் இயக்குநர்.

ஓஹோ... கதை அப்படிப் போகுதா?

English summary
Slim actress again got a chance in Bollywood by the recommendation of dance master.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil