»   »  'சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய்' கணவருக்கு வாய்ப்புத் தேடும் ஸ்லிம் நடிகை!

'சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய்' கணவருக்கு வாய்ப்புத் தேடும் ஸ்லிம் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இடுப்பழகியாக திகழ்ந்த நடிகை திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

கடந்த ஆண்டு திடீரென திரும்ப சினிமாவில் நடிக்கவிருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனம் தொடங்கியும் அறிவிப்பு தந்தார். இளம் இயக்குநர்கள் படையெடுத்தனர். படையெடுத்த இயக்குநர்களை வெய்ட்டிங்கில் வைத்துவிட்டு ஹோட்டல் பிசினஸில் கால் வைத்தார். அங்கே பெரும் நஷ்டம்.

Slim heroine hunting chances for hubby

தயாரிப்பும் பணால் ஆனது. அடுத்த ப்ளானாக கணவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

இப்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வைத்துள்ள நடிகை அடுத்து தனக்கு தெரிந்த இயக்குநர்களுக்கு போன் செய்து கணவருக்கு வாய்ப்பு கேட்டு வருகிறார்.

எதுக்கு இவ்ளோ அலையணும்... கணவரை நடிக்க வைத்தே ஒரு படம் எடுக்கலாமே சிம்மு?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Slim heroine has started chance hunting from her hubby from her close directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil