»   »  சாண்டலுக்கு மியூசிக் போடலாமா? யோசனையில் ஒல்லி இசை!

சாண்டலுக்கு மியூசிக் போடலாமா? யோசனையில் ஒல்லி இசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் முதலில் ஹீரோவாக அறிமுகமான தெலுங்கு ரீமேக் படத்துக்கே ஒல்லி இசையமைப்பாளரைத்தான் இசையமைக்க கேட்டார் சாண்டல். ஆனால் அப்போது அவர் ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்தார். ஒல்லி நடிகருக்கும் சாண்டலுக்கும் 'சுத்தமாக ஆகாது' என்பதால் முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

Slim musician hesitates to join with Sandal comedian

இப்போது தான் ஒல்லி நடிகருக்கும் இசையமைப்பாளருக்கும் முட்டிக்கொண்டதே என்று மீண்டும் தன் அடுத்த படத்துக்காகக் கேட்டிருக்கிறார்.

ஆனால் அதில் ஒரு சிக்கல். ஒல்லி இசை இப்போது டிவி ஹீரோவுக்கு நெருக்கமாக இருக்கிறார். டிவி ஹீரோவுக்கும் சாண்டலுக்கும் ஆகாது. எனவே யோசிக்கிறாராம் இசை.

'இப்படி யாரோ ஒருத்தருக்கு ஃபேவரா இருந்து தான் நிறைய படங்களை விட்டுர்றோம். இனிமா அப்படி இருக்கக்கூடாது' என்று யோசிக்கிறாராம்.

அப்ப விரைவில் நல்ல முடிவு வரும்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sandal comedian wants slim musician for his upcoming film. But musician hesitates to sign the movie due to his friendship with TV hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil