»   »  பட வாய்ப்பில்லாததால் மும்பைக்கே திரும்பிய நடிகை

பட வாய்ப்பில்லாததால் மும்பைக்கே திரும்பிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னக்குழி நடிகை தமிழில் வாய்ப்புகள் குறைவதால் மும்பைக்கே திரும்புகிறாராம்.

இளையராஜாவின் ரீமிக்ஸ் பாடலால் பிரபலமானவர் அந்த கன்னக்குழி நடிகை. சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சில பெரிய ஹீரோக்களின் படங்களில் சில காட்சிகளிலும் வந்து போனார்.

இடையில் ஒரு காமெடியன் கம் இசையமைப்பாளருடன் காதலில் விழுந்தார். இதனால் யாரும் சீண்டவில்லை.

இப்போது காதலனும் கைவிட்டு விட்டதால் இங்கே ஆதரவு யாரும் இல்லை என்று மும்பைக்கே திரும்பி விட்டாராம். ஹீரோயினாக வாய்ப்பு வந்தால் மட்டுமே திரும்புவேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That bubbli actress returned to her mother state due to lack of chances.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil