"அம்மா"வாக நடிக்கச் சொல்லி "நம்பர்" நடிகையை ஆங்கிரி பேர்டாக்கிய வம்பு!

சென்னை: நீண்டநாள் கிடப்பில் கிடந்த பழைய காதலியுடன் நடித்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் வம்புக்கு பேர் போன அந்த ஹீரோ நடிகர் ரொம்பவே ஹேப்பியாம்.

அடுத்ததாக சின்ன நம்பர் இல்லண்ணா பெரிய நம்பர் நடிகைகள் பெயரை தலைப்பாகக் கொண்டு படம் இயக்கிய புது இயக்குநரின் படமொன்றில் நடிகர் நடிக்க இருக்கிறார். இந்தப் புதிய படத்தில் நடிகருக்கு மூன்று வேடங்களாம்.

அதில், ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க சின்ன நம்பர் நடிகையை படக்குழு அணுகியுள்ளது. ஏற்கனவே இதே நடிகருடன் நடித்த படம் வெற்றி பெற்றதால், நடிகையும் முதலில் விசாரிக்காமல் ஓகே சொல்லி விட்டாராம். இதற்காக அட்வான்சும் அவர் வாங்கி விட்டார்.

பிறகு தான் தெரிந்துள்ளது நடிகையின் கதாபாத்திரம் பிளாஷ் பேக்கில் வரும் கேரக்டரின் ஜோடி என்றும், கதைப்படி நாயகனுக்கு அம்மா என்றும். இதனால் ஆங்கிரி பேர்டாக மாறிவிட்டார் நடிகை.

நாயகனை போனில் அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். கூடவே, கொடுத்த அட்வான்சை மரியாதையாக வந்து திரும்ப வாங்கிக் கொள்ளும்படி, படக்குழுவினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X