»   »  சண்டக்கோழிக்கு எதிராக திரளும் சிறு தயாரிப்பாளர்கள்?

சண்டக்கோழிக்கு எதிராக திரளும் சிறு தயாரிப்பாளர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்கத்தில் தனி செல்வாக்குடன் ராஜபவனி வந்த தலைவருக்கு தொழிலாள சங்கத்துடனான பேச்சுவார்த்தை விஷயத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாள சங்க கூட்டமைப்புக்கும் மோதல் சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை இறங்கியே வராத தயாரிப்பாளர் சங்க தலைவர் இப்போது கூட்டமைப்பின் சில கோரிக்கைகளுக்கு மசிந்துள்ளாராம். இது சிறு தயாரிப்பாளர்களிடையே சின்ன சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவருக்கு எதிராக ஒரு அணியாக திரள ஆயத்தமாகி வருகிறார்கள். செயலாளர்களில் ஒருவர்தான் இந்த ஏற்பாடுகளை செய்வது என்கிறார்கள்.

இதைப் பார்க்காம அரசியலுக்குள்ள வர ஆசைப்படறீங்களே தலைவரே?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Some of the small producers join together against leader actor in labour issue
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil