அந்த நடிகையை மட்டுமல்ல.. இன்னொரு நடிகையையும் லெஸ்பியனாக்கிய பாம்பு நடிகை.. பாவம் கணவர்?
சென்னை: பாலிவுட்டில் வாரிசு நடிகர் அந்த பிகினி பேபியை காதலித்து வந்த நிலையில், இடையே புகுந்து அவரை ஓரினச்சேர்க்கையாளராக மாற்றி தனது ஆசைகளை தீர்த்துக் கொண்டார் அந்த பாம்பு நடிகை என சில ஆண்டுகளுக்கு முன்னதாக கிசுகிசுக்கள் வெளியாகின.
மற்ற நடிகைகளை திருமணம் செய்ய விடாமல் தடுத்து லெஸ்பியனாக்கிய பாம்பு நடிகை மட்டும் திடீரென தனது குடும்பத்தின் அழுத்தம் தாங்காமல் திருமணம் செய்துக் கொண்டது பலரையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது என்கின்றனர்.

இந்நிலையில், தற்போது இன்னொரு இளம் நடிகையையும் அவர் தனது வலைக்குள் விழ வைத்து லெஸ்பியனாக மாற்றி வருகிறார் என திடுக்கிடும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்: அந்த பாம்பு நடிகை சரியான விஷத்தன்மை கொண்டவர் என்கின்றனர். மேலும், அவர் ஓரினச்சேர்க்கையாளர் மட்டுமின்றி இருபால் ஈர்ப்பாளர் என்பது தான் இத்தனை பஞ்சாயத்துக்கும் காரணம் என்கின்றனர். இந்தியில் சாதாரண டிவி நடிகையாக இருந்த அவர் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்து சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து பாலிவுட்டில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். மேலும், சில அரசியல் புள்ளிகளின் பினாமியாகவும் வாழ்ந்து வருகிறார் என்கின்றனர்.
அந்த நடிகை அப்பவே காலி: நடிக்கத் தெரியாமல் சினிமாவுக்கு வந்து வெறும் உடலை மட்டுமே காட்டி பல பெரிய படங்களை பிடித்த பிகினி பேபியையும் மடக்கி லெஸ்பியனாக்கி விட்டார் அந்த ஸ்நேக் சிநேகிதி என்று ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியாகின. அந்த நடிகையும் தனது லவ் பிரேக்கப் செய்துவிட்டு இந்த வாழ்க்கை தான் தனக்கு சரியானது என நினைத்து விட்டாராம்.
காரில் கண்டபடி முத்தம்: இந்நிலையில், இன்னொரு இளம் நடிகையையும் லெஸ்பியனாக்க பாம்பு நடிகை ரொம்பவே பதம் பார்த்து வருகிறார் என்கின்றனர். சமீபத்தில் பப்புக்கு வெளியே இளம் நடிகையை காரில் அழைத்து கண்டபடி முத்தம் கொடுத்ததாக பகீர் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், வார வாரம் சனிக்கிழமை இரவுகளில் கணவரை கழட்டி விட்டு நடிகையின் வீட்டில் மிட் நைட் பார்ட்டிகளை வைத்து அத்துமீறி வருகிறாராம். மதுபோதையை தாண்டி தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பழக்கத்தையும் கொண்டுள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications