»   »  ஸ்னேகாவின் புதுக் காதல்! நடிகை ஸ்னேகாவுக்கும், தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் பூத்துள்ளதாம். படு வேகத்தில் இந்தப் புதுக் காதல்போய்க் கொண்டிருக்கிது என்கிறார்கள்.புன்னகை இளவரசியாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஸ்னேகா, ஆரம்பத்தில் பாந்தமான கேரக்டர்களில்தான் நடித்து வந்தார்.படிப்படியாக கிளாமருக்கு மாறி குண்டக்க மண்டக்கவாக நடிக்கவும், ஆடவும் ஆரம்பித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டிவருகிறார்.நடிப்போடு, நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதலையும் வளர்த்து வந்தார். சூர்யா-ஜோதிகா காதலைப் போல, இவர்களது காதலும் படுரகசியமாகவே வளர்ந்து வந்தது.அதாவது, வெளியில் யாரோ போல் பார்த்துக் கொள்வது, பேசிக் கொள்வது, ஒன்னுமே தெரியாதது போல பாவ்லா காட்டுவது.ஆனால், ரகசியமாக சந்தித்து கடலை போடுவது என்று படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது இவர்களது காதல்.இடையில் சுனாமியோ, பூகம்பமோ எதுவோ ஒன்று வந்து தாக்கியதில், இந்தக் காதல் சிதிலமடைந்து, சின்னாபின்னமாவாகிவிட்டது. இப்போது நிஜமாகவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கோலிவுட்டில் கூறிக் கொள்கிறார்கள். தமிழில் மட்டுமே முதலிலிருந்தே நடித்து வந்த ஸ்னேகா தற்போது தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். அங்குகிளாமரிலும் கலக்கி வருகிறார். அதேசமயம், குடும்பப் பாங்கான கேரக்டர்களிலும் நடித்து எல்லா தரப்பு ரசிகர்களையும்கவர்ந்துள்ளார். கிளாமருக்கு தனியாக சில லகரங்கள் வாங்கிக் கொண்டு தான் நடிக்கிறார்.இப்போ, விஷயம் என்னவென்றால் நடிக்கப் போன இடத்தில், ஒரு முன்னணி நடிகருடன் காதலில் வீழ்ந்து விட்டாராம்விரும்புகிறேன் நாயகி. இந்தக் காதல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டது என்று நடிகைக்கு நிெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இப்போது காதல் தீ வேகமாக பற்றி எரிவதாகவும், விரைவிலேயே அது கல்யாணம் என்ற புனித நீரால்குளிர்விக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.ஏகப்பட்ட பாலிவுட் பாப்பாக்கள், குட்டைத் துணியுடன் கும்மாளம் போட கோலிவுட்டில் குவிந்து வருவதால் முன்பு போலஸ்னேகாவுக்கு அதிக படங்கள் வருவதில்லை. எனவே இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழிலும், தெலுங்கிலுமாக நடித்து விட்டுஅப்புறம் கல்யாணம் செய்து செட்டிலாகி விடும் முடிவில் இருக்கிறாராம் அம்மணி.இப்போதைக்கு ஸ்னேகா தமிழில் ஏபிசிடி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நட்டுமே நடித்து வருகிறார். செல்வராகவன்இயக்கும் புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா விலை மாதுவாக நடிக்கிறார்.மேக்-அப்பே இல்லாமல் இயல்பான அழகில் ஸ்னேகாவை படமெடுத்து வருகிறாராம் செல்வராகவன்.

ஸ்னேகாவின் புதுக் காதல்! நடிகை ஸ்னேகாவுக்கும், தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் பூத்துள்ளதாம். படு வேகத்தில் இந்தப் புதுக் காதல்போய்க் கொண்டிருக்கிது என்கிறார்கள்.புன்னகை இளவரசியாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஸ்னேகா, ஆரம்பத்தில் பாந்தமான கேரக்டர்களில்தான் நடித்து வந்தார்.படிப்படியாக கிளாமருக்கு மாறி குண்டக்க மண்டக்கவாக நடிக்கவும், ஆடவும் ஆரம்பித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டிவருகிறார்.நடிப்போடு, நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதலையும் வளர்த்து வந்தார். சூர்யா-ஜோதிகா காதலைப் போல, இவர்களது காதலும் படுரகசியமாகவே வளர்ந்து வந்தது.அதாவது, வெளியில் யாரோ போல் பார்த்துக் கொள்வது, பேசிக் கொள்வது, ஒன்னுமே தெரியாதது போல பாவ்லா காட்டுவது.ஆனால், ரகசியமாக சந்தித்து கடலை போடுவது என்று படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது இவர்களது காதல்.இடையில் சுனாமியோ, பூகம்பமோ எதுவோ ஒன்று வந்து தாக்கியதில், இந்தக் காதல் சிதிலமடைந்து, சின்னாபின்னமாவாகிவிட்டது. இப்போது நிஜமாகவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கோலிவுட்டில் கூறிக் கொள்கிறார்கள். தமிழில் மட்டுமே முதலிலிருந்தே நடித்து வந்த ஸ்னேகா தற்போது தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். அங்குகிளாமரிலும் கலக்கி வருகிறார். அதேசமயம், குடும்பப் பாங்கான கேரக்டர்களிலும் நடித்து எல்லா தரப்பு ரசிகர்களையும்கவர்ந்துள்ளார். கிளாமருக்கு தனியாக சில லகரங்கள் வாங்கிக் கொண்டு தான் நடிக்கிறார்.இப்போ, விஷயம் என்னவென்றால் நடிக்கப் போன இடத்தில், ஒரு முன்னணி நடிகருடன் காதலில் வீழ்ந்து விட்டாராம்விரும்புகிறேன் நாயகி. இந்தக் காதல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டது என்று நடிகைக்கு நிெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இப்போது காதல் தீ வேகமாக பற்றி எரிவதாகவும், விரைவிலேயே அது கல்யாணம் என்ற புனித நீரால்குளிர்விக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.ஏகப்பட்ட பாலிவுட் பாப்பாக்கள், குட்டைத் துணியுடன் கும்மாளம் போட கோலிவுட்டில் குவிந்து வருவதால் முன்பு போலஸ்னேகாவுக்கு அதிக படங்கள் வருவதில்லை. எனவே இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழிலும், தெலுங்கிலுமாக நடித்து விட்டுஅப்புறம் கல்யாணம் செய்து செட்டிலாகி விடும் முடிவில் இருக்கிறாராம் அம்மணி.இப்போதைக்கு ஸ்னேகா தமிழில் ஏபிசிடி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நட்டுமே நடித்து வருகிறார். செல்வராகவன்இயக்கும் புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா விலை மாதுவாக நடிக்கிறார்.மேக்-அப்பே இல்லாமல் இயல்பான அழகில் ஸ்னேகாவை படமெடுத்து வருகிறாராம் செல்வராகவன்.

Subscribe to Oneindia Tamil

நடிகை ஸ்னேகாவுக்கும், தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் பூத்துள்ளதாம். படு வேகத்தில் இந்தப் புதுக் காதல்போய்க் கொண்டிருக்கிது என்கிறார்கள்.

புன்னகை இளவரசியாக தமிழ் சினிமாவில் வலம் வரும் ஸ்னேகா, ஆரம்பத்தில் பாந்தமான கேரக்டர்களில்தான் நடித்து வந்தார்.படிப்படியாக கிளாமருக்கு மாறி குண்டக்க மண்டக்கவாக நடிக்கவும், ஆடவும் ஆரம்பித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டிவருகிறார்.

நடிப்போடு, நடிகர் ஸ்ரீகாந்த்துடன் காதலையும் வளர்த்து வந்தார். சூர்யா-ஜோதிகா காதலைப் போல, இவர்களது காதலும் படுரகசியமாகவே வளர்ந்து வந்தது.

அதாவது, வெளியில் யாரோ போல் பார்த்துக் கொள்வது, பேசிக் கொள்வது, ஒன்னுமே தெரியாதது போல பாவ்லா காட்டுவது.ஆனால், ரகசியமாக சந்தித்து கடலை போடுவது என்று படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது இவர்களது காதல்.


இடையில் சுனாமியோ, பூகம்பமோ எதுவோ ஒன்று வந்து தாக்கியதில், இந்தக் காதல் சிதிலமடைந்து, சின்னாபின்னமாவாகிவிட்டது. இப்போது நிஜமாகவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கோலிவுட்டில் கூறிக் கொள்கிறார்கள்.

தமிழில் மட்டுமே முதலிலிருந்தே நடித்து வந்த ஸ்னேகா தற்போது தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். அங்குகிளாமரிலும் கலக்கி வருகிறார். அதேசமயம், குடும்பப் பாங்கான கேரக்டர்களிலும் நடித்து எல்லா தரப்பு ரசிகர்களையும்கவர்ந்துள்ளார். கிளாமருக்கு தனியாக சில லகரங்கள் வாங்கிக் கொண்டு தான் நடிக்கிறார்.

இப்போ, விஷயம் என்னவென்றால் நடிக்கப் போன இடத்தில், ஒரு முன்னணி நடிகருடன் காதலில் வீழ்ந்து விட்டாராம்விரும்புகிறேன் நாயகி. இந்தக் காதல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டது என்று நடிகைக்கு நிெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்போது காதல் தீ வேகமாக பற்றி எரிவதாகவும், விரைவிலேயே அது கல்யாணம் என்ற புனித நீரால்குளிர்விக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


ஏகப்பட்ட பாலிவுட் பாப்பாக்கள், குட்டைத் துணியுடன் கும்மாளம் போட கோலிவுட்டில் குவிந்து வருவதால் முன்பு போலஸ்னேகாவுக்கு அதிக படங்கள் வருவதில்லை. எனவே இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழிலும், தெலுங்கிலுமாக நடித்து விட்டுஅப்புறம் கல்யாணம் செய்து செட்டிலாகி விடும் முடிவில் இருக்கிறாராம் அம்மணி.

இப்போதைக்கு ஸ்னேகா தமிழில் ஏபிசிடி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நட்டுமே நடித்து வருகிறார். செல்வராகவன்இயக்கும் புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா விலை மாதுவாக நடிக்கிறார்.

மேக்-அப்பே இல்லாமல் இயல்பான அழகில் ஸ்னேகாவை படமெடுத்து வருகிறாராம் செல்வராகவன்.

Read more about: sneha in love again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil