ரூமுக்கு அழைத்த அரசியல்வாதி.. நானே கோடீஸ்வரின்னு நக்கல் அடித்த அழகி.. மொத்தமும் போக அதுதான் காரணமா?

By Staff

சென்னை: பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் திடீரென டிரெண்டாக அவருக்கு ரூட் விட்டுள்ளராம் நடிகரும் அரசியல்வாதியுமான அந்த பிரபலம். ஆனால், நடிகர் எந்த நோக்கத்துக்காக தனக்கு ரூட் விடுகிறார் என்பதை புரிந்துக் கொண்ட அந்த அழகி அவரது அழைப்பை நிராகரித்த நிலையில் தான் தற்போது மொத்தமும் போச்சு என புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்கின்றனர்.

மருதமலை படத்தில் போலீஸ்காரரை விட பிச்சைக்காரன் அதிகம் சம்பாதிக்கிறானே என வடிவேலு பொறாமைப்படுவது போல பல டாப் நடிகைகளே இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக கோடிக் கணக்கில் எப்படி இந்த அழகிகள் சம்பாதிக்கின்றனர் என்கிற பொறாமையில் பலரும் கடுங்கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

Social Media Influecer says no to one night stand with political actor causes big problem to her
Photo Credit:

நடிகைகளை விட கோடிக் கணக்கில் பணம் கொட்டுவதால், நடிகைகளை விட்டு விட்டு இதுபோன்ற அழகிகளை ரூமுக்கு அழைக்கும் முடிவுக்கு அரசியல் பிரபலம் ஒருவர் வந்து விட்டதாக கூறுகின்றனர்.

ரூமுக்கு அழைத்த அரசியல்வாதி: பழைய நடிகராக இருந்த அந்த பிரபலம் அரசியலில் தற்போது ஆர்வமாக செயல்பட்டு வரும் நிலையில், ஆசைக் கோளாறு மற்றும் அந்த அழகியின் கில்மா வீடியோக்களை பார்த்து ரொம்பவே மூடாகிப் போய்விட்டார் என்கின்றனர். எப்படியாவது நடிகையுடன் ஒரு இரவை கழிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அழைப்பை விடுத்துள்ளார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

நானே கோடீஸ்வரி தான் போடா: அந்த அழகிக்கு அதிகபட்சமாக ஒரு நைட்டுக்கு 35 லட்சம் வரை கொடுப்பதாக அரசியல் நடிகர் ஆஃபர் அறிவிக்க, யாருக்கு வேணும் உன் காசு, நானே கோடீஸ்வரி தான் என நக்கலாக சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டாராம். மாத மாதம் அழகிக்கு ரசிகர்கள் கொடுக்கும் சப்ஸ்க்ரிப்ஷன் பணமே கோடிக் கணக்கில் வரும் நிலையில், எதற்காக அந்த கிழட்டு அரசியல்வாதி அழைப்புக்குச் செல்ல வேண்டும் என நோ சொல்லிவிட்டாராம்.

மொத்தமும் போக காரணம்: ஆனால், அரசியல் நடிகர் சும்மா விடுவாரா? அந்த அழகி எந்த கர்வத்தில் தன்னை வேண்டாம் என உதாசினப்படுத்தினாரோ அந்த முதலுக்கே வேட்டு வைக்கும் வேலையை நைஸாக பார்த்து ஆப்பு அடித்து விட்டாராம் அந்த அரசியல் நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X