»   »  மாமனார் பாணியில் இமயமலைக்கு போகும் மருமகன்!

மாமனார் பாணியில் இமயமலைக்கு போகும் மருமகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மருமகன் நடிகருக்கு சோதனை மேல் சோதனை வந்துகொண்டிருக்கும் கட்டம் இது. ஆபாச படங்கள் முதல் கோர்ட் கேஸ் வரை ஏகப்பட்ட சோதனைகள்.

இந்த சோதனைகளிலிருந்து சில காலம் நிம்மதியாக இருக்க முடிவு செய்திருக்கிறாராம்.

எங்காவது ஆன்மீக ட்ரிப் போகலாம் என்று யோசித்தவருக்கு மாமனார் பாணியில் இமயமலைக்கு செல்லலாம் என்று ஒரு ஐடியா வந்திருக்கிறது. தான் இயக்கி இருக்கும் பவர்புல் படத்தை ரிலீஸுக்கு தயார் செய்துவிட்டு இமயமலைக்குச் செல்கிறாராம். பத்து நாட்களாவது அங்கே இருந்துவிட்டு வர திட்டமாம்.

எந்த நடிகையும் கூட போகாம இருந்தா சரி!

Read more about: gossip கிசுகிசு
English summary
Top actor's Son in law actor has decided to go Himalaya for mental peace.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil