நடிகர் கடுப்பானாலும் நடிகையிடம் அப்படி கேட்டது உண்மையாமே... கசிய விட்டதே வெறுப்பான அந்த நடிகைதானாம்

By

சென்னை: பிரியமான அந்த நடிகையின் அந்த நடிகையிடம் தன் காதலை இயக்குனர் கம் நடிகர் வெளிப்படுத்தியது உண்மைதான் என்கிறார்கள்.

Recommended Video

நான் ரொம்ப CARELESS GIRL | ACTRESS GOWRI KISHAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL

தனது டாடி பெயரை தன்னுடன் இணைத்திருக்கிறார் அந்த பிரிய நடிகை. சின்னத்திரையில் இருந்து வந்த அவர் நன்றாக நடிப்பதாலும் அழகாக இருக்கிறார் என்பதாலும் வாய்ப்புகள் குவிகின்றன.

இருந்தாலும் பெரிய நிறுவனங்கள் பார்த்துதான் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தேர்ந்தெடுத்துதான் கதைகளையும் செலக்ட் பண்ணுகிறார்.

வெளிநாட்டு காதல்

வெளிநாட்டு காதல்

நடிகை வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் முறிந்துவிட்டதை அடுத்து, மன வருத்தத்தில் இருந்தாராம் நடிகை. பிறகு நடிகையின் அடுத்தடுத்த காதலும் முறிந்து போக, விஷயம் அந்த நடிகர் கம் இயக்குனருக்குத் தெரிய வந்ததாம்.

காதலைச் சொன்னார்

காதலைச் சொன்னார்

இதற்குப் பின் தான், தன் காதலை அந்த இளம் நடிகையிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார் அந்த நடிகர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத இளம் நடிகை, நோ சொல்லிவிட்டாராம் அவருக்கு.

கடுப்பானார்

கடுப்பானார்

இருவருக்குமான வயது வித்தியாசம் 20 வருடம். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவியது. இதனால் கடுப்பான நடிகர் கம் இயக்குனர் கோபத்தில், அவர் என் தோழியாங்கும், தேவையில்லாம வதந்தி பரப்புறாங்க' என்று டென்ஷன் ஆனார்.

கசிய விட்டது

கசிய விட்டது

ஆனால், நடிகர் அவரிடம் காதலைச் சொன்னதும் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியதும் உண்மைதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்தச் செய்தியை கசிய விட்டதே, நடிகை தரப்பில் இருந்துதான் என்றும் சொல்கிறார்கள். என்னமோ போங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X