»   »  'என் அப்பாவையே நீக்குறியா…?' சண்டக்கோழியைப் பிரிந்த காதலி!

'என் அப்பாவையே நீக்குறியா…?' சண்டக்கோழியைப் பிரிந்த காதலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆடு பகை குடி உறவு என்ற ரீதியில் நாட்டாமையோடு மல்லுக் கட்டும் சண்டக்கோழி அவரது மகளை காதலித்துக் கொண்டிருந்தார்.

இந்த பக்கம் சண்டக்கோழியை காதலித்தாலும் அந்த பக்கம் அப்பா மீது பாசமாகத் தான் இருக்கிறாராம் காதலி. பரபரப்பான சங்க தேர்தலில் கூட அப்பாவுக்குத்தான் ஓட்டு போடுவேன் என பேட்டி கொடுத்தார் காதலி.

காதலி அப்பா சம்மதத்தோடு தான் கல்யாணம் நடக்கணும் என்று காத்திருக்கும்போது, அப்பாவை சங்கத்தில் இருந்தே நீக்கியது பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேரடியாகவே தொடங்கிய வாக்குவாதம் சண்டையாக மாறி, இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். உண்மை என்னவோ?

English summary
Sources say that Sandakozhi actor has separated from his actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil