இளம் நடிகரும், மனைவியும் பிரிய விளையாட்டு வீராங்கனை காரணமா?
Recommended Video

நடிகையின் புதிய Offer | அதுக்கு விளையாட்டு வீராங்கனை காரணமா?- வீடியோ
சென்னை: இளம் நடிகர் ஒருவர் மனைவியை விவாகரத்து செய்ய விளையாட்டு வீராங்கனை காரணம் என்று கூறப்படுகிறது.
இளம் நடிகர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அவர்கள் பிரிவதற்கு விளையாட்டு வீராங்கனை ஒருவர் காரணம் என்று கூறப்படுகிறது. நடிகருக்கும், விளையாட்டு வீராங்கனைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட அவர் வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வீராங்கனையும், நடிகரும் சமூக வலைதளங்களில் கூட கொஞ்சிப் பேசியுள்ளனர். இந்நிலையில் நடிகர் அந்த வீராங்கனையை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
நல்லா இருந்த குடும்பத்தை பிரித்துவிட்டாரே அந்த வீராங்கனை என்று விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











