»   »  சங்கத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா ரிப்பன்?

சங்கத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா ரிப்பன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே படத்தில் தனது ரிப்பனால் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களை கட்டிப்போட்டவர் அந்த ஸ்ரீ நடிகை.

முதல்பட நாயகனான சங்கத் தலைவரின் அடுத்த படத்திலும் ஜோடி சேர்ந்தார். அதன்பின் சில இளம் ஹீரோக்களுடன் நடித்தவர் இப்போது வாய்ப்பு எதுவுமின்றி செகண்ட் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Sri heroine under young hero control?

சங்கத் தலைவரின் அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தவர் அதிலும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார். இத்தனைக்கும் தலைவருக்காக அவர் பெண் வேஷம் போடும்

படத்தில் கவுரவ வேடத்தில் கூட நடித்துக்கொடுத்தார்.

மற்ற ஹீரோக்களும் இவர் சங்கத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று சொல்லியே வாய்ப்பு தர மறுக்கிறார்கள். தலைவரும் தன்னை கழற்றி விட்டதால் சொந்த ஊருக்கே திரும்பி விடலாமா என யோசித்து வருகிறாராம்.

English summary
Sources say that Sri heroine is under the control of TV hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil