யாரு கிட்ட மோதினாலும் மரண அடி கன்ஃபார்ம்.. தமாஸ் நடிகரிடம் தஞ்சம் புகுந்த உச்ச நடிகர்!

By Staff

சென்னை: ஏற்கனவே அந்த இயக்குநரை நம்பி மாஸ் நடிகர் பல்பு வாங்கிய நிலையில், உச்ச நடிகரின் நிலைமையும் தற்போது படுமோசமாக மாறிவிட்டது என்கின்றனர்.

இயக்குநரையும் முழுதாக நம்பாமல் தனது நண்பரையும் உள்ளே இழுத்து விட்டு என்ன தான் வேலைகள் செய்தாலும், கடைசியாக அவுட்புட் பல் இளித்துக் காணப்பட்டதால் உச்ச நடிகர் கடும் கோபத்தில் உள்ளாராம்.

தோல்வி பயம் காரணமாகவே பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரபல நடிகர்களை ஒரு நாள், ரெண்டு நாள் வந்து நடிக்க சொல்லி கெஞ்சியதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Star actor took comedy hero movie release date for this reason?

மறுபடியும் வேலையை காட்டிய இயக்குநர்: ஏற்கனவே மாஸ் நடிகரின் படத்துக்கு மாலை போட்டு விட்ட அந்த காமெடி இயக்குநர் மறுபடியும் தனது வேலையை காட்டி விட்டார் என்றும் உச்ச நடிகரை வைத்து என்ன என்ன பண்ண முடியுமோ அதையெல்லாம் பண்ணி நல்லா வச்சு செய்து விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு பின்னரும் அந்த இயக்குநரின் வாழ்க்கை ஸ்பாயில் ஆகக் கூடாது என நினைத்து வாய்ப்புக் கொடுத்த உச்ச நடிகர் முழு நம்பிக்கையுடன் படத்தை பெரிய படங்களுடன் போட்டி ரிலீஸாக வெளியிட முடியாத சூழல் உருவாகி விட்டதாம்.

உச்ச நடிகர் அப்செட்: சமீபத்தில் படத்தை முழுமையாக பார்த்த உச்ச நடிகருக்கு கொஞ்சம் கூட படம் பிடிக்கவில்லை என்கின்றனர். குழந்தை கையில் கேமரா கொடுத்து போட்டோ எடுக்க சொன்னால் எப்படி எடுக்குமோ அப்படி படத்தை எடுத்து வைத்திருக்கிறார் அந்த இயக்குநர் என ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

தயாரிப்பு நிறுவனமும் அந்த தோல்வியை சமாளிக்க கம்மி பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கிய நிலையில், மேக்கிங் ரொம்பவே சுமராக உள்ளதாகவும் உச்ச நட்சத்திரத்தின் படமா இது என்றும் பார்த்தவர்கள் பலரும் வாயடைத்துப் போய் நிற்கிறார்களாம்.

Star actor took comedy hero movie release date for this reason? Star actor took comedy hero movie release date for this reason?

தமாஸ் நடிகரிடம் தஞ்சம்: பெரிய நடிகர்களுடன் போட்டியாக இந்த படத்த வெளியிட்டால் வசூலில் பலத்த அடி கன்ஃபார்ம் என்பதை அறிந்துக் கொண்ட உச்ச நடிகர் உஷாராக மாஸ் நடிகரிடம் பேசி அவரது ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்து விட்டாராம்.

உச்ச நடிகர் செய்த டைட்டில் உதவிக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அறிவித்த தேதியில் இருந்து தமாஸ் நடிகர் பின் வாங்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X