»   »  மனைவிக்கு துரோகம் செய்யும் ஸ்டைல் நடிகரின் வில்லன்?

மனைவிக்கு துரோகம் செய்யும் ஸ்டைல் நடிகரின் வில்லன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்டைல் நடிகரின் படத்தில் வில்லனாக நடித்து வரும் இந்தி நடிகருக்கும் இலங்கையை சேர்ந்த நடிகைக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் அவரது மனைவியை கோபம் அடைய வைத்துள்ளதாம்.

பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஸ்டைல் நடிகருக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் நடித்து வருகிறார். எப்பொழுதுமே கும்மென்று இருக்கும் அவருக்கும் இலங்கையை சேர்ந்த மில்க் பியூட்டி நடிகைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

Style actor's Villain gets too close to young actress

இது குறித்து அறிந்த நடிகரின் மனைவி இனி அந்த நடிகையுடன் நடிக்கவே கூடாது, அந்த பொண்ணு இருக்கும் பக்கமே போகக் கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ளாராம்.

நடிகரின் மனைவியும் முன்னாள் நடிகை தான். அவர் தனது கணவரை ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என்று கூறியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

முன்னதாகவும் நடிகர் பல நடிகைகளுடன் நெருக்கமாகி மனைவி, குழந்தைகளுக்காக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Syle actor's latest villain has reportedly got too close with a Sri Lankan actress which irritates his wife.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil