சர்ச்சையோ சர்ச்சை: இயக்குனரை கழற்றிவிட்ட உச்ச நடிகர்

By Siva

Recommended Video

கோலிவுட் கிசு கிசு- வீடியோ

சென்னை: உச்ச நடிகர் பிரபலமான இயக்குனரின் படத்தில் நடிக்கும் ஐடியாவை மூட்டை கட்டி வைத்துவிட்டாராம்.

உச்ச நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை அடுத்து பிரபலமான இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க விரும்பினார். இதையடுத்து அந்த இயக்குனரை அழைத்து தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு கூறினார்.

Stylish actor changes his mind

இயக்குனரும் கதையை தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டார். இந்நிலையில் தான் அந்த இயக்குனர் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கினார். மேலும் அவரின் படத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதை எல்லாம் பார்த்த உச்ச நடிகர் அந்த இயக்குனர் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம். இதையடுத்து வேறு இரண்டு இயக்குனர்களை அழைத்து கதையை ரெடி பண்ணுமாறு கூறியுள்ளாராம்.

அரசியலுக்கு வரும் நேரத்தில் அந்த இயக்குனரின் படத்தில் நடித்து ஏதாவது பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று உச்ச நடிகர் நினைக்கிறார் போன்று. அவர் அப்படி நினைப்பது நியாயம் தானே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X