கடன் தொல்லை இயக்குநரை கவனிப்பாரா வெளிச்ச நடிகர்?
வெளிச்ச நடிகருக்கு கந்த சஷ்டி கவச தலைப்பைக் கொண்டு ஒரு போலீஸ் படம் தந்து பெரிய கமர்ஷியல் வெற்றியை பார்க்க வைத்தவர் அந்த ஸ்டைலிஷ் இயக்குநர்.
நடிகரும் இயக்குநரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைவதாக இருந்தது. இருவருக்கும் இடையே கதை விஷயத்தில் பஞ்சாயத்து ஆனதால் அது ட்ராப் ஆனது. அதன் பின் இயக்குநர், தான் இயக்கிய படங்களை தயாரித்ததன் மூலம் பெரும் கடனாளியானார்.

தன்னுடைய கடனையெல்லாம் அடைத்து மீண்டு எழ வெளிச்ச நடிகரின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என எதிர்பார்க்கிறாராம்.
நடிகரின் கருணைப் பார்வை இயக்குநருக்குக் கிடைக்குமா?
Comments


Click it and Unblock the Notifications