»   »  கடன் பாக்கி, சம்பள பாக்கி... சங்கத்தில் இருந்தால் இப்படி செய்யலாமா?

கடன் பாக்கி, சம்பள பாக்கி... சங்கத்தில் இருந்தால் இப்படி செய்யலாமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்டைலிஷான இயக்குநர் அவர். சொந்த படங்கள் எடுக்கப்போய் கடனில் சிக்கித் தவிக்கிறார். அவரது இயக்கத்தில் ஒரு படம் முடிக்கப்பட்டு நிற்கிறது. தயாரித்த ஒரு படம் ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. இன்னொரு படம் பாதிக் கிணறு தாண்டி இருக்கிறது.

காரணம் கடன்தான். ஏராளமான கடனை வாங்கிக் குவித்திருக்கிறார். அதேபோல் முந்தைய படத்தில் பணிபுரிந்த டெக்னிஷியன்களுக்கும் நிறைய கடன் பாக்கி வைத்திருக்கிறாராம்.

விளைவு அந்த டெக்னிஷியன்கள் இந்த படத்தில் இயக்குநருக்கு ஒத்துழைப்பு தரவில்லையாம். இயக்குநரே தயாரிப்பாளர் சங்க முக்கிய பொறுப்பில் இருப்பதால் புகாரும் அளிக்க முடியாமல் மௌனம் காக்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That stylish director keep pending salary for technicians for his recent movies but continue in a key position in Producers council

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil