»   »  சுபாவின் "வாய்" படும் பாடு!

சுபாவின் "வாய்" படும் பாடு!

Subscribe to Oneindia Tamil

ரிச்சர்டுக்கும், ரோகனுக்கும் மாறி மாறி கிஸ் அடித்து கலக்கியிருக்கிறார் சுபா புன்ஜா. பயந்துடாதீங்க, படத்தில்தான்!

காதல் வைரஸ் என்ற படு தோல்விப் படத்தில் நடித்த ரிச்சர்டுடன், சண்முகாவில் ஜோடி போட்டு நடிக்கிறார் சுபா புன்ஜா.அதேபோல, ஷெரீனின் முன்னாள் காதலர் ரோஹித் ஹீரோவாக நடிக்கும் திருடிய இதயத்தை படத்திலும் சுபா ஹீரோயினாகநடிக்கிறார்.

இரு படங்களிலும் சுபாவின் கவர்ச்சியை மூலதனமாக வைத்தே படத்தை எடுத்து வருகிறார்களாம். முடிந்த வரை முற்றும்துறந்தவராக மாறி கவர்ச்சியில் பெரும் புரட்சியையே செய்து வரும் சுபா, இரு பட ங்களிலும் சூப்பர் கிஸ்ஸிங் காட்சியில்நடித்துள்ளாராம்.

ரிச்சர்டுக்கும், ரோஹனுக்கும் சுபா கொடுத்திருக்கும் சூடான முத்தக் காட்சிகள், தியேட்டர் திரையையே கிழித்து விடும் அளவுக்குபடு ஹாட்டாக உள்ளதாம். வெம்மையை ஏற்படுத்தும் மென்மையான முத்தமாக இல்லாமல், படு அழுத்தமான அந்த முத்தக்காட்சிகள் படத்திற்கு பலமான பேஸ்மென்ட்டை போடும் என்று இரு பட இயக்குநர்களும் அசாத்தியமாக நம்புகிறார்கள்.

கையில் நிறைய படங்கள் இல்லாததால், கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல், முடிந்த வரை ஆடைகளையும்,வெட்கத்தையும் நழுவ விட்டு பட்டையைக் கிளப்புகிறார் சுபா.

சுபாவின் வாய் படும் பாட்டை நினைத்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது!

Read more about: suba punja in kissing spree
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil