»   »  பழைய காதலை மீண்டும் தூசு தட்டிய ஜோடி... இப்பவே கண்ணு வேர்க்குதே!

பழைய காதலை மீண்டும் தூசு தட்டிய ஜோடி... இப்பவே கண்ணு வேர்க்குதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலும் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுடன் இவரது பேர் சேர்த்து கிசுகிசுக்கப்படுவது வழக்கம் தான்.

ஆனால் பஸ் படத்தில் நடித்த போது, நடிகையுடன் இவருக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவே இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக நடிகை தலைமறைவான போது கூட, இவருடன் சென்று விட்டதாகவே கூறப்பட்டது. ஆனால், பிரச்சினை பிறகு வேறு மாதிரி பூதாகரமானது.

success actor again joins with shop actress

இந்நிலையில், பழைய கதைகளை மறந்து விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் நடிகை. ஆனால், அவருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நடிகருக்கு சொல்லிக் கொள்ளும்படி கைகளில் படமில்லை.

இந்தச் சூழலில் மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாம். சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கிய நடிகர், அதில் முதன்முதலில் தனது காதலியை அழைத்துக் கொண்டு தான் ஒரு ரவுண்ட் சென்றாராம்.

அதுமட்டுமின்றி காதலர்கள் இருவரும் சில நாட்கள் டூர் வேறு போய் வந்ததாகக் கூறப்படுகிறது.

English summary
Kollywood sources says that the success actor and shop actress started the love again.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil