»   »  சபலக் கேசுகளின் இம்சையால் அவதிப்படும் நடிகை!

சபலக் கேசுகளின் இம்சையால் அவதிப்படும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுவரை தமிழ் நடிகைகள் யாருக்குமே இல்லாத அளவுக்கு ஆபாசமான வீடியோ வெளியானதில் இருந்து அந்த நடிகை கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.

சூது வாதான படத்தில் அறிமுகமான நடிகை அதன் பின் சில படங்களில் நடித்தார். ஆனால் விக்கிலீக்ஸின் போது வெளியான அவரது வீடியோதான் அவரை சினிமாவை விட பிரபலமாக்கியது.

Suchileaks video fame actress in trouble

இப்போது நடிகையை கோலிவுட்டில் இருக்கும் பாதி ஆசாமிகள் படத்துக்கு என்று சொல்லி அணுகுகிறார்களாம். அப்படி அணுகுபவர்களில் பெரும்பாலும் சபலக் கேசுகளாகவே இருக்கிறார்களாம். தமிழை விட்டுட்டு வேற ஃபீல்டு போய்டலாமா? என்று தோழிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்.

ஆனாலும் இதனையெல்லாம் வெளிகாட்டிக் கொள்ளாமல் வெளியில் சிரித்து நார்மலாக இருந்து வருகிறார்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Suchileaks fame actress is thinking to exit from Tamil cinema for a while due to her latest nude video leak.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil