»   »  பறவை நடிகை மணமுறிவுக்கு ஒல்லி நடிகர் தான் காரணமா?

பறவை நடிகை மணமுறிவுக்கு ஒல்லி நடிகர் தான் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணம் என்று கேள்விப்பட்டபோதே எவ்வளவோ எடுத்து சொன்னோம். கேட்டீங்களா? என்று திரையுலகினரும், நாங்க எவ்வளவோ சொல்லியும் உன் வாழ்க்கையை கெடுத்துட்டு வந்து நிக்கிறீயே? என்று குடும்பத்தாரும் அந்த இயக்குநரைப் பார்த்து கேட்கின்றனர்.

பறவை நடிகையை திருமணம் செய்து இப்போது விவாகரத்து வரை வந்திருக்கும் இனிஷியல் இயக்குனரைப் பார்த்து தான் இந்த கேள்விகள்.

Sullan is the reason for actress divorce?

இதுவரை எத்தனையோ டைவர்ஸ்களை பார்த்துவிட்டது தமிழ் திரையுலகம். ஆனால் இந்த திருமணம் நடக்கும்போதே தெரியும் இது நீடிக்காது என்று.

ஏனென்றால் நடிகையின் கேரக்டர் அப்படி... திருமணத்துக்கு பின் தான் ஒல்லி நடிகருடன் வேலையில்லாத படத்தில் நடித்தார் அப்போதே பிரச்னை தொடங்கிவிட்டதாம். அது இப்போது ஒல்லி தயாரிப்பில் நடிக்கும் படத்தில் முற்றவே இந்த பிரிவு. நடிகை இப்போது முழுக்க முழுக்க ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக கேள்வி.

English summary
Sources say that the sullan actor is the reason for the divorce between bird actress and initial director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil