»   »  சரி சரின்னு சொல்லிட்டு மாமனாருக்கே 'அந்த' நடிகையை ஜோடியாக்கும் மாப்பிள்ளை?

சரி சரின்னு சொல்லிட்டு மாமனாருக்கே 'அந்த' நடிகையை ஜோடியாக்கும் மாப்பிள்ளை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமனாரிடம் சரி சரி விட்டுவிடுகிறேன்னு சொல்லிவிட்டு அவருக்கே தனது கட்டுப்பாட்டில் உள்ள மில்க் நடிகையை ஜோடியாக்க முயற்சிக்கிறாராம் பெரிய இடத்து மாப்பிள்ளை.

மில்க் நடிகை ஆசை, ஆசையாய் காதலித்து மணந்த கணவரை பிரிந்துவிட்டார். அவர் திருமண பந்தத்தை அறுத்துக் கொள்ள பெரிய இடத்து மாப்பிள்ளை தான் காரணம் என்று பேச்சாக கிடக்கிறது.

மாப்பிள்ளை சொல்லும்படி தான் நடிகை கேட்கிறாராம். தனது மாப்பிள்ளை இப்படி ஒரு நடிகையை தனக்கு நெருக்கமாக வைத்திருப்பதை பார்த்த ஸ்டார் மாமனார் மகளை நினைத்து வேதனை அடைந்துள்ளார்.

அந்த கருமத்தை விட்டுடுங்க உங்க படத்தில நடிக்கிறேன் என்று மாமனார் கூற மருமகனும் ஓகே சொல்லியுள்ளார். மாமனாரிடம் விட்டுவிடுகிறேன் என்று கூறிவிட்டு அவருக்கே மில்க் நடிகையை ஜோடியாக்க முயற்சிக்கிறாராம் மாப்பிள்ளை.

இந்த பஞ்சாயத்து எங்க போய் முடியப் போகுதோ என்று வியக்கிறது கோலிவுட்.

English summary
Young hero cum producer who is going to produce his father-in-law's movie is trying to rope his favourite actress as heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil