»   »  சுமாவுக்கு கல்யாணம் சுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.புதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.அங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.தமிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.இந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது. இப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.இப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.இருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.வரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சுமா.ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.என்னத்தையோ பண்ணுங்க போங்க!

சுமாவுக்கு கல்யாணம் சுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.புதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.அங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.தமிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.இந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது. இப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.இப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.இருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.வரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சுமா.ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.என்னத்தையோ பண்ணுங்க போங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.

புதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.

அங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.

தமிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.

இந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது.

இப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.

இப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.

இருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.

வரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சுமா.

ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.

என்னத்தையோ பண்ணுங்க போங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil