»   »  கதை திருட்டு பயம்... ஃபர்ஸ்ட் லுக்கை லேட்டாக்கும் நடிகர்!

கதை திருட்டு பயம்... ஃபர்ஸ்ட் லுக்கை லேட்டாக்கும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிச்ச நடிகர் நடிக்க கடவுள் இயக்குநர் இயக்கும் படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் தாமதமாக காரணமே கதைத் திருட்டுதான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹிந்தியில் வெளியாகி சூப்ப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தை தழுவித்தான் வெளிச்ச நடிகரின் படம் உருவாகிறதாம்.

Sun actor in plagiarism fear

இந்தப் படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமை சீனியர் நடிகர் ஒருவரிடம் இருக்கிறது. அவர் தனது மகனை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். அந்தக் கதையை தழுவி இப்படி ஒரு படம் உருவாவதால் அந்த நடிகர் செம டென்ஷனில் இருக்கிறாராம். டீசர் வரட்டும் கோர்ட்டுக்குப் போகலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம்.

எனவேதான் டீசரை வெளியிடாமல் இழுத்தடிக்கிறதாம் யூனிட். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு அதனையொட்டி ஃபர்ஸ்ட் லுக், டீசரை வெளியிடலாம் என்பது நடிகரின் ஐடியா.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sun actor has ordered to make late promotion for his upcoming film due to plagiarism controversy.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil