»   »  அசிஸ்டெண்ட்களை வைத்து இளம் இயக்குநர்களை வளைக்கும் வெளிச்ச டீம்!

அசிஸ்டெண்ட்களை வைத்து இளம் இயக்குநர்களை வளைக்கும் வெளிச்ச டீம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்ன செய்தாலும் வெளிச்ச நடிகருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கிடைப்பதில்லை. எனவே இப்போது வரும் இளம் இயக்குநர்களை பிடித்துப்போட ஒரு டீம் ஃபார்ம் பண்ணியிருக்கிறார்களாம்.

டிவி ஹீரோவை வைத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்த இயக்குநரின் அசிஸ்டெண்டை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். கதை சொல்லப்போன அசிஸ்டெண்டிடம் 'உங்க டைரக்டரையும் கூட்டிட்டு வாங்க' என்றதும் அவரும் வெள்ளந்தியாக இயக்குநரை அழைத்து சென்றிருக்கிறார். அசிஸ்டெண்டை விட்டு விட்டு இயக்குநரிடம் வெளிச்ச ஹீரோவுக்கு கதை கேட்டார்களாம்.

இதைக் கேள்விபட்ட டிவி ஹீரோவிடம் இருந்து போன் வரவே அவர் உடனே கழன்றுவிட்டாராம்.

டிவி ஹீரோ தன் கூடாரத்து ஆளை விட்டுக்கொடுப்பாரா என்ன? வெளிச்ச டீமின் அடுத்த குறி தல நடிகரை அடுத்தடுத்து இயக்குபவராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sun actor has formed a team to pull young directors for a blockbuster hit.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil