»   »  ரீ ஷூட்டால் லேட்டாகும் வெளிச்ச நடிகர் படம்!

ரீ ஷூட்டால் லேட்டாகும் வெளிச்ச நடிகர் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர்களை வறுத்தெடுப்பதில் பசுமை நிறுவனத்துக்கு நிகர் யாரும் இல்லை. அவர்களிடத்தில் ஒரு படம் பண்ணி விட்டால் அதன் பின்னர் எந்த கம்பெனியிலும் படம் பண்ணலாம். அவர்கள் கொடுக்கும் டார்ச்சர்கள் சில சமயங்களில் அவர்களுக்கே ஆப்பாக முடியும். அப்படி ஒரு ஆப்பாக முடிந்திருக்கிறது வெளிச்ச நடிகர் நடித்துக்கொண்டிருக்கும் புதுப் படம்.

படம் துவங்கிய நாள் முதலே இது ஒரு இந்திப் படத்தின் காப்பி என்று செய்தி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்த இந்திப் படத்தின் ரீமேக் உரிமையை இன்னொரு நடிகர் வாங்கி வைத்திருக்கிறார். இதனால் கதையை மாற்றி மாற்றி எடுத்ததில் படம் ரொம்ப சுமாராக வந்துவிட்டதாம். இப்போது படத்தைப் பார்த்த தயாரிப்பு + நடிகர் தரப்பு திரும்ப ரீ ஷூட்டுக்கு சில ஐடியாக்களைச் சொன்னதோடு அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

இப்படித்தான் அந்த பேய் படமும் உருவானது. அதன் ரிசல்ட்தான் எல்லோருக்கும் தெரியுமே...?

Read more about: gossip கிசுகிசு
English summary
Sun actor's forthcoming movie is in trouble. The actor and producers are not satisfy with the making.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil