»   »  சீக்வெல் இனி வேண்டாம்... முடிவெடுத்த வெளிச்ச நடிகர்!

சீக்வெல் இனி வேண்டாம்... முடிவெடுத்த வெளிச்ச நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காட்டு ராஜா படத்தின் நான்காம் பாகம் எடுக்கும் முடிவை கைவிட்டு விட்டாராம் ஹீரோ.

காட்டு ராஜா படத்தின் முதல் இரண்டு பாகங்களும் நன்றாகப் போனதால் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு மூன்றாம் பாகம் இல்லை. இயக்குநருக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என்று விம்ர்சனங்கள் வந்தன. இருந்தாலும் வெற்றி என்று சொல்வதற்காக இயக்குநருக்கு கார் பரிசளித்தார் ஹீரோ.

Sun hero decides no more sequels

காட்டு ராஜாவின் அடுத்த பாகம் என்ற கேள்விக்கு ஐந்து ஆறு ஆண்டுகள் போகட்டும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் ஹீரோவோ இந்த படத்தின் ரிசல்ட்டால் இனி நோ சீக்வெல் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். எனவே தான் நான்காம் பாகம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறாராம்.

இத முன்னாடியே செஞ்சு இருந்துருக்கலாம்!

English summary
Sun hero cancelled his idea of acting in forest king movie's forth sequel.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil