»   »  அப்பாடி 'தலைவர்' படம் தப்பிச்சது...! - பேய் நடிகர் முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

அப்பாடி 'தலைவர்' படம் தப்பிச்சது...! - பேய் நடிகர் முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அப்பாடி 'தலைவர்' படம் தப்பிச்சது..நாசர் பாவம்!-வீடியோ

தன்னை வைத்து சூப்பர் ஸ்டாரின் ஹிட் படத்தை ரீமேக் செய்யலாம் என்று இருந்த இயக்குநரை கழட்டிவிட்டுவிட்டு மீண்டும் பேயை கையில் எடுத்துவிட்டாராம் ஆட்ட இயக்குநர்.

பேய் படங்களாலேயே முன்னணிக்கு வந்தவர் அவர். எடுத்த மூன்று பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. பேயை விட்டு சில காலம் ஒதுங்கலாம் என்று நார்மல் படம் ஒன்றிலும் இன்னொரு பெரிய இயக்குநரின் ரீமேக் பேய் படம் ஒன்றிலும் நடித்தார் அவர். இரண்டுமே வேலைக்கு ஆகவில்லை.

பெரிய இயக்குநரின் படம் ஹிட் ஆனால் அதே இயக்குநருடன் இணைந்து சூப்பர் ஸ்டார் படத்தை ரீமேக் பண்ணி நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் பட தோல்வியால் அந்த இயக்குநரை கழட்டிவிட்டுவிட்டு மீண்டும் பேய் பக்கமே சென்றுவிட்டாராம்.

சூப்பர் ஸ்டார் படம் தப்பிச்சது என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
That dance master actor again shifting his focus on horror subject due to the failure of his recent action movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil