"கிசு கிசு" கார்னர்
கோலிவுட்டில் ரொம்ப நாளாகவேக உலவிக் கொண்டிருந்த ஒரு காதல் கிசுகிசு வெகு சீக்கிரம் கல்யாண செய்தியாகப் போகிறது.
சூர்யா- ஜோதிகா இருவருக்கும் பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் ஆரம்பித்த காதல் அது. ஆனால், இருவருமே அதைமறுத்து வந்தனர். நாங்க நல்ல பிரண்ட்ஸ் என்று மட்டுமே கூறி வந்தனர்.
ஆனால் இப்போது இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களாம்.நெருங்கிய நண்பர்களிடம் தனது காதல் உண்மை தான் என்று சூர்யா கூறிவிட்டாராம். முதலில் எதிர்ப்பு தெரிவித்தசூர்யாவின் அப்பா சிவக்குமாரும் ஓகே சொல்லி விட்டாராம்.
ஜோதிகா சைடில் எதிர்ப்பு இருக்காது என்கிறார்கள். இதனால் சீக்கிரமே டும் டும்தான் என்கிறது கோடம்பாக்கம்வட்டாரம்.
ஆனால், மற்றவர்களிடம் குறிப்பாக நிருபர்களிடம் தனது காதலை இன்னும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் இந்தஇருவரும்.
More from Filmibeat
cinema director film glamour gossip jothika kodambakkam movie sex shop surya tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications











