»   »  இயக்குநர் மீது கடுப்பில் ஸ்வீட் ஸ்டால் நடிகை!

இயக்குநர் மீது கடுப்பில் ஸ்வீட் ஸ்டால் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய நடிகர்கள் வரிசையில் தல நடிகருடனும் மதுபான நடிகருடனும் மட்டும்தான் ஜோடி சேராமல் இருந்தார் ஸ்வீட் ஸ்டால் நடிகை. தல நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனே ஓகே சொன்னார்.

பெரிய நடிகர் படம் என்பதால் கதையைக் கூட கேட்காமல் தன்னுடைய கேரக்டரை மட்டுமே கேட்டு ஓகே சொன்னார். ஆனால் படம் எடுத்து ரிலீஸுக்கு தயாரான நிலையில்தான் படத்தில் தன்னை விட வாரிசு நடிகைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

Sweet Actress disappoints with director

புரமோஷனில் கூட வாரிசுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் இயக்குநர் மீது செம காண்டில் இருக்கிறாராம். அநேகமாக ரிலீஸ் சமய புரமோஷனுக்கும் வரமாட்டார் என்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sweet stall actress was disappointment with Thala film director due to sidelined her in movie publicity.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil