»   »  எந்த நேரத்திலும் ஒரு திருட்டு கல்யாணம் நடக்கலாம்!

எந்த நேரத்திலும் ஒரு திருட்டு கல்யாணம் நடக்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் பிரேக் அப்களும் விவாகரத்துகளும் நடந்துகொண்டிருந்தாலும் இண்டஸ்ட்ரியில் இன்னொரு பக்கம் காதல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஸ்வீட் நடிகை. நன்றாக கவனிக்கவும். ஸ்வீட் ஸ்டால் இல்லை. இனிமையான நடிகை.

Sweet actress fall in love

இங்கே சரியான வாய்ப்பு அமையாமல் மலையாளம் பக்கம் ஒதுங்கிய நடிகை, அங்கே ஒரு இயக்குநரை தீவிரமாக காதலிக்கிறாராம். இது தாய்க்குலத்துக்கு தெரிய வர வீட்டில் பெரிய பிரச்னை ஆகியிருக்கிறது. காரணம் அந்த இயக்குநருக்கு வயது அதிகமாம். மம்மிக்கோ தொழிலதிபராக பார்த்து திருமணம் செய்துவைத்து மகளை செட்டில் ஆக்க ஆசை.

எந்த நேரத்திலும் ஒரு திருட்டு கல்யாணம் நடக்கலாம் சாமியோவ்!

English summary
Sweet actress has fall in love with a senior Malayalam director
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil