Just In
- 6 hrs ago
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- 6 hrs ago
எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு!
- 7 hrs ago
சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய "தென்றல் வந்து தீண்டும் போது"..!!!
- 7 hrs ago
மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்!
Don't Miss!
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- News
அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அவங்க தான் மெயின் ரோலா.. நீங்க சைட் தானா.. ஸ்வீட் நடிகையை காரமாக்கிய நெட்டிசன்கள்!
சென்னை: தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் ஸ்வீட் நடிகை, மகா நடிகரின் இரண்டாம் பாகம் படத்தில் நடித்து வருகிறார்.
முதலில் இவர் தான் அந்த முதல் பாகத்தில் நடித்த நாயகிக்கு பதிலாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது அவருக்கு பதிலாக பிரியமான நடிகை தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளாராம் அந்த ஸ்வீட் நடிகை.
வயதுக்கு மீறின கதாபாத்திரத்தில் வேறு நடிக்க உள்ளதால், எங்கே தன்னுடைய தற்போதைய மார்க்கெட்டும் சரிந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏற்கனவே இருந்து வந்த அந்த ஸ்வீட் நடிகைக்கு மேலும் டென்சன் கொடுக்கும் விதமாக தற்போது கசிந்துள்ள செய்தி அமைந்துள்ளதாம்.
எல்லாம் முடிஞ்சுடுச்சு.. வயசாகுது.. ஜேம்ஸ் பாண்ட்டுக்கு குட்பை சொன்ன டேனியல் கிரெய்க்!

ஸ்வீட் நடிகை
தமிழ், தெலுங்கு என கலக்கி வரும் ஸ்வீட் நடிகை நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார். அதுவும் அந்த உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், உடனே ஓகே சொல்லி, பல ரிஸ்க்குகளையும் எடுத்து வருகிறார்.

ராணி
ஸ்வீட் நடிகையின் நடிப்பில் உருவாகியுள்ள ராணி படம் ரிலீஸ் தேதி அறிவித்து ஆறு மாத காலம் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அந்த படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்து சர்ச்சை உண்டான நிலையில், அதற்கு பிறகு அந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை.

பாட்டி
உச்ச நட்சத்திர நடிகருடன் பாட்டி வேடத்தில் நடிக்கவும் சம்மதித்து நடித்து வரும் ஸ்வீட் நடிகை தான் படத்தின் மெயின் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பிரியமான நடிகை தான் மனைவி கதாபாத்திரம் பண்ணுகிறார் என்ற செய்தி லீக்காகியுள்ளது.

அப்போ நீங்க மெயின் இல்லையா?
அந்த தகவல் கசிந்த நிலையில், சமூக வலைதளத்தில் பல நெட்டிசன்கள் அப்போ நீங்க மெயின் கதாபாத்திரம் இல்லையா சைட் தானா என்று கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான அந்த நோயாளி படத்தில் இவருடைய கதாபாத்திரம் டம்மியாக இருந்ததாகவும் புதுமுக நடிகை தான் அசத்தினார் என்றும் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இந்த விசயத்தால் மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளாராம் அந்த ஸ்வீட் நடிகை.