»   »  டயலாக் பேப்பர் ஃபுல்லா வேணும்... உஷாராக இருக்கும் ஸ்வீட்ஸ்டால் நடிகை

டயலாக் பேப்பர் ஃபுல்லா வேணும்... உஷாராக இருக்கும் ஸ்வீட்ஸ்டால் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்வீட் ஸ்டால் நடிகை உயிர் நடிகருக்கு ஜோடியாக டோண்ட் கேர் என்ற படத்தில் நடித்தார். படம் முழுக்கவே அடல்ட் வசனங்கள் இருந்தன. நடிகையையும் டபுள் மீனிங் பேச வைத்திருந்தார் இயக்குநர். இதனால் நடிகைக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர்.

தமிழ் தெரியாமல் இருப்பதால்தான் இந்த பிரச்னை என்பதை உணர்ந்த நடிகை இப்போது ஒப்புக்கொள்ளும் படங்களில் எல்லாம் வசனத்தை முழுதுமாக பேப்பரில் கேட்கிறாராம். அதை அசிஸ்டெண்ட்களை வைத்து படித்து அர்த்தம் புரிந்துகொண்டு தான் ஓகே சொல்கிறாராம்.

பத்து வருஷமாச்சு... இன்னும் தமிழ் கத்துக்காதது உங்க பிரச்னை... எங்க உசுர ஏன் வாங்கறீங்க என்று திட்டுகிறார்களாம் இயக்குநர்கள்.

English summary
Sweet stall actress is nowadays demanding the full script of a movie to understand the dialogues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil