»   »  அதைப் பத்தி கேட்டா மட்டும் டென்ஷன் ஆகும் ஸ்வீட் ஸ்டால் நடிகை!

அதைப் பத்தி கேட்டா மட்டும் டென்ஷன் ஆகும் ஸ்வீட் ஸ்டால் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆல் லாங்குவேஜ் அகராதிகளிலும் நடிகைகளுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மேரேஜ்தான். அந்த கேள்வி இப்போது ஸ்வீட் ஸ்டால் நடிகையையும் துரத்துகிறதாம்.

நடிகையின் தங்கைக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நடிகைக்கோ 33 வயதாகி விட்டது. எனவே எங்கே போனாலும் மேரேஜ் பற்றியே கேட்கிறார்களாம். இப்பகூட ஒரே நேரத்துல தல, தளபதி ரெண்டு பேர் கூடவும் நடிச்சுருக்கேன். என் கேரியர் உச்சத்துல இருக்கு. அதனால் இன்னும் நாலஞ்சு வருஷத்துக்கு நோ மேரேஜ் என்று சொல்லி வருகிறார்.

அம்மணிக்கு இருக்கும் ஸ்ட்ராங்கான ஹீரோக்களின் ரெகமெண்டேஷன்தான் இப்படி எல்லாம் பேச வைக்கிறது. அது எத்தனை நாளைக்குனு பார்ப்போம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sweet stall actress has disappoited with questions about her marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil