அதீத கவர்ச்சியால் தணிக்கை குழுவினரை கலங்கடித்த இனிப்பு நடிகை!

By Mayura Akilan

எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கொள்கை வைத்திருந்த ஸ்வீட் ஸ்டால் நடிகை இப்போது தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டுள்ளாராம்.

காரணம் தன்னுடைய சக போட்டி நடிகைகளின் தாராள கவர்ச்சிதான் அவரை கொஞ்சம் தாராளமாகவே இறங்கிவர வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு பேட்டி கொடுத்த இனிப்பு நடிகை, தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன், என்று கூறியிருந்தார்.

இப்போது அவரே கவர்ச்சிக்கு ரெடி என்ற அளவில் இறங்கிவந்திருக்கிறார். காரணம் தமிழ், தெலுங்கில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரவேண்டுமானால் ஆடைகளை கொஞ்சம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று நலம் விரும்பிகள் செய்த அட்வைஸ்தான் அவரை கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாற்றியுள்ளதாம்.

தெலுங்கு படமொன்றில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். இதைப் பார்த்த தணிக்கை குழுவினரே அதிர்ந்து போய்விட்டனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X