»   »  ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்ட ஸ்வீட் ஸ்டால்

ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்ட ஸ்வீட் ஸ்டால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் தென் இந்திய நடிகைகளிலேயே திமிரான நடிகை என்று பெயரெடுத்தவர் ஸ்வீட் ஸ்டால் நடிகை. இயக்குனர் இமயத்தால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஒரு கட்டத்தில் அவரா என்னை அறிமுகம் செய்தார்? என்று திமிராக பேசி இயக்குநரிடமே வாங்கிக் கட்டிக்கொண்டார்.

நடிகையின் அட்ராசிட்டியாலேயே இடையில் யாரும் சீண்டாமல் வாய்ப்பில்லாமல் சும்மா இருந்தார். இப்போது தான் மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதுவும் தல படத்திலேயே தலக்கு ஜோடியாக ஸ்டைலிஷ் கேரக்டரில் நடிக்கிறார்.

Sweet Stall actress's new decision

தல படம் என்பதால் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு நடந்துகொள்கிறாராம். அடுத்து மெகா ஸ்டாரின் 150 வது படத்திலும் இதையே கண்டினியூ செய்கிறாராம்.

தமிழ் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காத நடிகை இப்போது அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

சும்மா இருந்தப்போ வந்த புத்தியோ?

Read more about: gossip, கிசுகிசு
English summary
There are lot of changes in the activities of sweet stall actress due to lack of offers in Kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil