»   »  வெளிச்ச நடிகருக்கு டார்ச்சர் தரும் ஸ்வீட் ஸ்டால் நடிகை!

வெளிச்ச நடிகருக்கு டார்ச்சர் தரும் ஸ்வீட் ஸ்டால் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் ஹீரோக்கள் ஹீரோயின் விஷயத்தில் ஒரு பாலிசியை அறிவிக்காமல் கடைப் பிடிக்கிறார்கள். அதாவது ஒரு ஹீரோயினுடன் இரண்டு படங்கள்தான். இதில் சில ஹீரோயின்களுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஹீரோயினுடன் நடித்தால் நமக்கும் போரடிக்கும், ரசிகர்களுக்கும் போரடிக்கும் என்பதுதான் காரணம்.

Sweet stall actress's torture

தல நடிகருடன் இப்போது ஜோடி சேர்ந்திருக்கும் ஸ்வீட் ஸ்டால் தளபதி நடிகருடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டார். மீண்டும் ஜோடி சேரலாமா? என்று நடிகருக்கு தூது விட்டிருக்கிறார். நடிகரோ இந்த ரெண்டு பட பாலிசியை சொல்லி கழற்றி விட்டாராம்.

தமிழில் நடிகை வெளிச்ச நடிகருடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார். எனவே டார்ச்சரை அந்த பக்கம் திருப்பியிருக்கிறாராம். பலன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

இளம் நடிகர்கள் பக்கமும் கவனத்தை திருப்பப் போகிறாராம். ஜாக்கிரதை பாய்ஸ்!

English summary
Sources say that Sweet stall actress is giving pressure to Sun actor for new chances.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil