»   »  அவருக்கு 'எல்லாம்’ தெரியுமே... போதை மேனேஜரை கழட்டி விட யோசிக்கும் நடிகை!

அவருக்கு 'எல்லாம்’ தெரியுமே... போதை மேனேஜரை கழட்டி விட யோசிக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்டால் நடிகை தனது மேனேஜரை கழட்டி விட முடியாமல் தவிக்கிறாராம்.

மும்பை முதல் ஹைதரபாத் வரை நீண்ட போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் ஸ்வீட் ஸ்டால் நடிகையின் மேனேஜர் பெயரும் இருக்கிறது. காவல்துறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்படிபட்ட மேனேஜர் பற்றி கேட்டால் 'அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று சாதித்து வருகிறார்.

ஒன்றுமே தெரியாது என்று சொல்லும் நடிகை மேனேஜருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கழட்டி விட்டால் என்ன? என்று எல்லோரும் கேட்கிறார்கள். நடிகையால் அவரை கழட்டி விட முடியவில்லையாம். காரணம் நடிகையின் பல அந்தரங்க மேட்டர்கள் மேனேஜருக்கு தெரியும் என்பதுதான்.

எப்படியாவது மேனேஜரை காப்பாற்றி விட முயன்றுகொண்டிருக்கிறாராம்.

English summary
Sweet stall actress is wants to save her manager from drug case due to the later knows all her personal secrets.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil