தங்கச்சியா நடிச்சிருக்கக் கூடாது.. இப்போது புலம்பும் பிரபல நடிகை!

Recommended Video

தங்கச்சியா! புலம்பும் பிரபல நடிகை

சென்னை: இளம் ஹீரோவுடன் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்த அந்த பிரபல நடிகைக்கு, மறுபடியும் அதே மாதிரியான கதாபாத்திரங்களே வரத் தொடங்கியிருக்கிறதாம்.

நாயகியாக நடிச்சிட்டு இருந்த அந்த நடிகை திடீரென தங்கையாக நடிச்ச உடனே அவங்க ஹீரோயின் மார்க்கெட் இறங்கிட்டதாகவும் கோலிவுட்டில் பேசிக்கிறாங்க.

இங்க தான் புழப்பு நடக்கலைன்னு பக்கத்து ஊருக்கு போனா அங்கேயும் இப்ப அந்த நாயகியை கண்டுக்க மாட்றாங்களாம்.

அம்மா ரோல்

அம்மா ரோல்

அந்த பிரபல நடிகை அம்மா ரோலில் நடித்து தான் முதலில் ஃபேமஸ் ஆனார். அம்மா ரோலில் நடிச்சப்ப கிடைச்ச லக்கு, இப்போ தங்கச்சி ரோல்ல நடிச்சதுக்கப்புறம் கிடைக்காம போயிடுச்சேன்னு வீட்டில் புலம்பி வருகிறாராம்.

அந்த நடிகை

அந்த நடிகை

ஏற்கெனவே மாஸ் நடிகருக்கு தங்கையாக நடித்த லட்சுமிகரமான நடிகைக்கு அதற்கடுத்து சினிமா துறையில் வாய்ப்புகள் இல்லாமல் அவங்க ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாம போன மாதிரி தனக்கு ஆகிடுமோன்னு அந்த ஐஸ்வர்யமான நடிகை பயந்துட்டு இருக்காங்களாம்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இளம் ஹீரோவின் தயாரிப்பில் அந்த ஐஸ்வர்யமான நடிகை நடித்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அடுத்து அவருக்கூட நடிக்கப்போறோங்கற செய்தி கேட்ட உடனே, ஹீரோயினாகத் தான் நடிக்கப்போறோம்ன்னு நினைச்ச அந்த பிரபல நடிகைக்கு, கடைசியில், நீங்க நல்லா நடிக்கிறீங்க, படத்துல தங்கச்சி ரோல் தான் வெயிட்டான கேரக்டர் என பிரைன் வாஷ் செய்து விட்டாராம் அந்த இளம் ஹீரோ.

கைகொடுப்பாரா வி நடிகர்

கைகொடுப்பாரா வி நடிகர்

ஆரம்பத்துல இந்த நடிகைக்கு கை கொடுத்த வி நடிகர் மீண்டும் தனக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுப்பாரா என சமீபத்தில் அவரை சந்தித்து செல்ஃபியும் எடுத்துருக்காங்க அந்த பிரபல நடிகை. ஆனால், வி நடிகர், மாஸ் நடிகரின் படம், சொந்தக்காரங்க படங்கள் என படு பிசியாக இருப்பதால், அவரும் இப்போதைக்கு அந்த நடிகைக்கு உதவி செய்யவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X