எடையை குறைத்து சீக்கு கோழி மாதிரி இருக்கும் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

By Siva

Recommended Video

கோலிவுட் கிசு கிசு- வீடியோ

சென்னை: நடிக்கத் தெரிந்த நடிகை ஒருவர் டயட்டில் இருந்து உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகியுள்ளார்.

நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவர் அந்த நடிகை. பூசினாற் போன்று இருந்தவர் என்ன நினைத்தாரோ கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து எடையை குறைத்துள்ளார்.

எடையை குறைத்த பிறகு அது அவர் தான் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒல்லியாக உள்ளார்.

சீக்கு

சீக்கு

நடிகை எடையை குறைத்துள்ளதை பார்த்தால் சீக்கு வந்த கோழி போன்று உள்ளார். அந்த நடிகையா இவர், அடையாளமே தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு எலும்பும், தோலுமாக உள்ளார். இப்படி எலும்பும், தோலுமாக இருப்பது பாலிவுட்டில் தான் பேஷன். தற்போது அது கோலிவுட் வரை வந்துவிட்டது.

நடிகை

நடிகை

நடிகை தனது உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க விரும்பினாராம். அதன்படி இயற்கையான முறையிலேயே எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளார். அவரின் எடை குறைப்பு குறித்து பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒல்லியான பிறகு அவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கஷ்டம்

கஷ்டம்

நடிகை 6 மாத காலமாக உணவுக் கட்டுபாட்டில் இருந்ததுடன் கடுமையாக ஜிம்மில் ஒர்க்அவுட்டும் செய்துள்ளார். அவர் தனது ஒல்லிக்குச்சி உடம்பை நினைத்து பெருமைப்பட, ரசிகர்களோ மீண்டும் வெயிட் போடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். உங்களுக்கு பூசினாற் போன்ற உடம்பு தான் அழகு, இது நன்றாக இல்லை என்கிறார்கள்.

மூன்றாவது நடிகை

மூன்றாவது நடிகை

உடல் எடையை குறைத்துவிட்டு எலும்பும், தோலுாக சுற்றும் மூன்றாவது நடிகை இவர். முன்னதாக புஸு புஸு நடிகையும், பாலிவுட்டுக்கு போகும் நடிகையும் எடையை குறைத்தனர். புஸு புஸு நடிகைக்கு அவர் வெயிட்டாக இருப்பது தான் அழகு என்பது எப்பொழுது புரியப் போகிறதோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X