அந்த மலையாள நடிகையையும் விட்டு வைக்காத பாம்பு நடிகர்.. பட வாய்ப்பு படுத்ததால் சிக்கிய நடிகை?

By Staff

சென்னை: அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகையின் அழகை பார்த்து மயங்கியதில் இருந்தே எப்படியாவது நடிகையை அடைந்தே தீர வேண்டும் என திட்டம் போட்ட அந்த பாம்பு நடிகர் தனது புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்து நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடன் நடித்த ஹீரோயின்களை எல்லாம் டேஸ்ட் பார்த்து வந்த அந்த நடிகர் தற்போது இந்த நடிகையுடன் தான் பல நாட்கள் இரவு நேரங்களில் பிசியாகி உள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Tall actor secret affair with Malayalam Actress gossips goes trending inside the industry

அந்த மலையாள நடிகைக்கு ஆரம்பத்தில் கிடைத்ததை போல சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஒரேயடியாக படுத்த நிலையில், அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு தாராளமாக நடிகை தயாராகி விட்டதாகவும் கூறுகின்றனர்.

வெப்சீரிஸிலேயே ஆபாசமாக: முன்னதாக வெப்சீரிஸிலேயே படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்து நடிகை கொடுத்த சிக்னல் தான் நடிகரை அந்த நடிகையை தனது படத்துக்கு புக் செய்ய வேண்டும் என்றே தோன்றியது என்கின்றனர்.

ஏற்கனவே கில்மா படங்களை இயக்கி வரும் அந்த நடிகர் இந்த படத்தில் நடிகருடன் ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகளில் நடிக்க வைத்து நடிகருக்கும் அந்த நடிகைக்கும் கெமிஸ்ட்ரியை ஆரம்பத்திலேயே வொர்க்கவுட் செய்ய வைத்து விட்டாராம்.

மலையாள நடிகை கதை ஓவர்: பாம்பு நடிகருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த பல நடிகைகள் சினிமாவை விட்டே காணாமல் போன நிலையில், தற்போது அந்த மலையாள நடிகையும் அந்த வரிசையில் இடம் பிடித்து விடுவார் என்றே தகவல்கள் கசிந்த நிலையில், கோலிவுட்டில் பெரும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், கிடைத்த வாய்ப்பை பெற நடிகையும் நடிகர்களுடன் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூன்று நாட்கள் மூணாறில்: லோக்கலில் எல்லாம் நடிகையுடன் அந்த பாம்பு நடிகர் சுற்றுவது தெரிந்தால் விஷயம் வீடியோவுடன் லீக்காகிவிடும் என்பதால், நடிகையை அழைத்துக் கொண்டு மூன்று நாட்கள் மூணாறுக்கு சென்று விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் ஷாக்கிங் தகவல்களை கசிய விட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X