»   »  இது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை???

இது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை???

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்ந்த நடிகைக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடுகிறார்களாம்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள அந்த உயரமானவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகிறார்கள்.

அவருக்கு மாப்பிள்ளை தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறதாம். நடிகை நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று சொன்னாலும் எந்த ஒரு மாப்பிள்ளையும் செட்டாகாமல் உள்ளதாம்.

நடிகையின் பெயர் பிக்கப் டிராப் உள்பட சில நடிகர்களுடன் சேர்ந்து அடிபட்டது. தெலுங்கில் உயர்ந்த ஹீரோவுடன் சேர்த்து நடிகையின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த ஹீரோவோ வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே நடிகையும், மெகா ஹிட் பட ஹீரோவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

English summary
Buzz is that tall actress' parents are finding it extremely difficult to get a suitable groom for their daughter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X